திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி தேவை
மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி
தெரிவித்தவர்: கணபதி
மூலைக்கரைப்பட்டியில் இருந்து அச்சம்பாடு கிராமத்துக்கு செல்லும் மண்சாலையை அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நெல்லையப்பபுரம், வடக்கு நெல்லையப்பபுரம், செல்விநகர், அ.சாத்தான்குளம், செல்வநகர் உள்ளிட்ட பகுதி மக்களும் மூலைக்கரைப்பட்டிக்கு இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பெருமாள்நகர் வழியாக சுற்றி செல்கின்றனர். எனவே மண்சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.