தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைப்பு தொடங்கியது
அகரம், பாலக்கோடு
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி-பாலக்கோடு சாலையில் கடமடை அருகே அகரம் செல்லும் சாலை பிரிகிறது. குண்டும் குழியுமாக காணப்பட்ட இந்த தார்சாலையால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். குண்டும், குழியுமான சாலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா.
-விஜய், பாலக்கோடு.