நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூங்கில் மரங்களை அகற்றலாமே
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சமீபத்தில் வனத்துறையினர் மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அப்போது சில காய்ந்த மூங்கில் மரங்களை அங்குள்ள சாலையோர மரத்தின் மேல் போட்டு வைத்திருப்பதால் அந்த மரம் முறிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நிவாஸ், சேந்தமங்கலம்.