மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் அகலப்படுத்தப்படுமா?
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இனையாளூர் வடகரையும். அன்னவாசல் வாடாகுடியை இணைக்கும் மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமானது வாகனப் போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இவ்வழியில் உள்ள அன்ன வாசல்.முத்தூர் நரசிங்கம் நத்தம், கடக்கம் கிளியனூர் கிராம மக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாலம் சேதமடைந்து உள்ளதால் பாலத்தை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடகரை