சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தம் இருபகுதியிலும் சாலையில் ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பகுதியில் தினமும் கிழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, ஜல்லி கற்கள் சிதறி பஸ்சுக்காக காத்திருப்போர் மீது விழுந்து அவர்களும் காயம் அடைகின்றனர். இந்த வழியாக தினமும் அரசு அதிகாரிகள் பயணிக்கத்தான் செய்கின்றனர். யாரும் இதனை கண்டுகொள்வது இல்லை. எனவே விபத்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும்.
-சுதாகர், சேலம்.