ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகலப்படுத்த வேண்டும்
கோபிச்செட்டிப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் வரை செல்லும் ரோட்டின் நடுவே வெள்ளை கோடு வரையப்பட்டு உள்ளது. இது இருசக்கர வாகனம் ஒதுங்கும் அளவுக்கு மட்டும் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். மேலும் ரோட்டோரம் மின்கம்பம் உள்ளதால் கனரக வாகனங்கள், லாரிகள் அவற்றின் மீது உரசிவிட்டு் செல்லும் அபாய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மிக விரைவாக சாலையை அகலப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ரோட்டின் நடுவே இருக்கும் சென்டர் மீட்டரை அப்புறப்படுத்த வேண்டும்.