Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சகதிக்காடான சாலை
21 July 2022 4:07 PM GMT
திருப்பூர்
#3100

சகதிக்காடான சாலை

சகதிக்காடான சாலை
X
சாலை
திருப்பூர்,, திருப்பூர்
தெரிவித்தவர்: விநாயகம்,

சகதிக்காடான சாலை

திருப்பூர் 46 வது வார்டு கல்லம்பாளையம் முதல் வீதியில் 100 குடும்பம் வசித்து வருகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எங்கள் வீதியில் பாதாள சாக்கடை மற்றும் குடி நீர் இணைப்புக்காக குழி தோண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பெய்து வரும் சிறிய மழை நாட்களில் வீதியில் மழை நீர் தேங்கி சகதிக்காடாகிறது. இதனால் பொது மக்கள, குழந்தைகள், வயதானவர்கள் நடக்கமுடியாமல் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வீதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு சில நாட்களில் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் எங்கள் வீதியை சரி செய்து தர வேண்டும்.

விநாயகம், திருப்பூர், 95855 98318

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick