திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
கத்தாங்கண்ணி, திருப்பூர்
தெரிவித்தவர்: ரமேஷ்,
பொதுமக்கள் அவதி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பாலசமுத்திரம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தாங்கண்ணியில் கடந்த 3 மாதங்களாக தரைமட்ட பாலம் வேலை நடந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் அதற்கு மாற்றுப் பாதை அமைத்துக்கொடுத்த வழித்தடத்தில் 3 அடிக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத காரணத்தினால் கத்தாங்கண்ணி ரெட்டிபாளையம் ஆகிய இரு ஊர் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ்சுக்காக காங்கயம் ரோட்டில் வந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், குழந்தைகளும் தாய்மார்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், கத்தாங்கண்ணி, 99427 81753





