நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு புறங்களில் சர்வீஸ் ரோடுகள் போடப்பட்டுள்ளன. இதில் ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேற்கு புறமுள்ள சர்வீஸ் ரோடு வழியாக பாலத்தின் வந்து ராசிபுரம் நோக்கி செல்கின்றன. அதேபோல் ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கிழக்கு புறம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக ராசிபுரம் செல்கின்றன. இந்த வாகனங்கள் வேகமாக செல்வாதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-கண்ணன், ராசிபுரம், நாமக்கல்.