ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீரமைக்க வேண்டும்
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: கவுதமன்
ஈரோடு சோலாரில் இருந்து ரெயில்வே நுழைவு பாலம் வழியாக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மின்சாரம் உற்பத்தி கதவணை செல்லும் ரோடு கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் அந்த வழியாக பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். குண்டும்-குழியுமான சாலையில் தட்டு தடுமாறி சென்று கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.