2 April 2023 12:42 PM GMT
#30075
குண்டும்,குழியுமான சாலை
சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதி ராமலிங்கம்சுவாமி நகரில் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது.. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்ட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?