திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை புதிதாக போடப்படுமா?
திருவெள்ளறை, மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பக்தர்கள் பொதுமக்கள் தம்மம்பட்டி சேலம் மாவட்ட�
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருவெள்ளறை. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான பெருமாள் கோவில். உலகில் வேறெங்கும் காணமுடியாத ஸ்வதிக் கிணறு ஆகியவை உள்ளது. இதனை பார்ப்பதற்காக திருச்சி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்தும் தினமும் பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் திருவெள்ளரைக்கு முன்பாக ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட யூனியன் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பக்தர்களின் வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. எனவே திருவெள்ளரையில் இருந்து திருச்சி செல்லும் ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட யூனியன் சாலையை புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.