19 March 2023 2:29 PM GMT
#29254
விபத்தை ஏற்படுத்தும் குழி
கோபி
தெரிவித்தவர்: ராஜேஷ்
கோபியில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் கோர்ட்டு எதிரில் பெரிய குழி உள்ளது. பகலில் கண்ணுக்கு தெரியும் இந்த குழி இரவு தெரியாது. அதனால் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்தும் அந்த குழியை சீர்செய்ய ஆவன செய்யப்படுமா?