திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்ச்சாலையாக புதுப்பிக்க வேண்டும்
15 வேலம்பாளையம்., திருப்பூர்
தெரிவித்தவர்: ந.தெய்வராஜ்,
தார்ச்சாலையாக புதுப்பிக்க வேண்டும்
திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட 15 வேலம்பாளையம் காந்தி வீதியில் தார்ச்சாலை அமைக்க ஜல்லி போடப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், பள்ளி குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை உடனடியாக புதிப்பித்து இப்பகுதி வாழ் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சரிபடுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ந.தெய்வராஜ், 15வேலம்பாலையம்.
94423 72611 auto ph





