12 March 2023 6:06 AM GMT
#28746
சாலை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?
கங்கைகொண்டான்
தெரிவித்தவர்: அரிகரன்
கங்கைகொண்டான்- அளவந்தான்குளம் இடையே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்காக சாலையோரம் ஜல்லி கற்களை குவித்து வைத்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.