திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
காட்டுக்குளம், முசிறி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் காட்டுக்குளம் கிராமத்தில் இருந்து திருப்பைஞ்சலி செல்ல மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், புலிவலம், பெரமங்கலம், துறையூர், உப்பிலியபுரம், தம்மம்பட்டி, ஆத்தூர், இராசிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பக்தர்கள் திருப்பைஞ்சலி கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் சாலை ஆங்ககாங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். காட்டுக்குளத்தில் உள்ள சுடுகாட்டிற்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.