தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகளை தவிர்க்க வேண்டும்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை 4 ரோட்டில் தடுப்பு சுவர் பகுதிகளில் குவியல் குவியலாக மண் சேர்ந்துள்ளது. இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலை முழுவதும் படர்ந்துள்ள மண் மற்றும் அதிலிருந்து வரும் மண் துகள்களால் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் சென்டர் மீடியனில் எந்தவித பெயிண்டு மற்றும் ஒளி பிரதிபலிப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் மண்ணை அகற்றி எச்சரிக்கை பலகை மற்றும் ஒளி பிரதிபலிப்பான் வைத்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பால்கோடு, தர்மபுரி.