திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளைம் வளைவுதிரும்பும் சாலையில் சாைலயோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள்.
மேலும் சிலர் தங்களது கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறார்கள்.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செந்தில்,திருப்பூர்.