25 Jan 2023 12:26 PM GMT
#25965
குண்டும் குழியுமான சாலை
நெல்லை சந்திப்பு
தெரிவித்தவர்: கண்ணன்
நெல்லை சந்திப்பு ஈரடக்கு மேம்பாலத்தின் அடியில் சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் கழிவுநீரும் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.