நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் சோழசிராமணி ஊராட்சியில் வெய்யகஞ்சான்புதூர் பஸ் நிறுத்தம் முதல் தேவம்பாளையம் செல்லும் சாலை வரை தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு தார் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
-சுதர்சன், சோழசிராமணி, நாமக்கல்.