11 Jan 2023 12:56 PM GMT
#25348
சேதமடைந்த சாலை, வாறுகால்
முக்கூடல்
தெரிவித்தவர்: திருமலைகுமார்
முக்கூடல் பேரூராட்சி 9-வது வார்டு ராமசாமி கோவில் சந்து பகுதியில் இருந்து சாஸ்தா கோவில் வரையிலும் சாலை மற்றும் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.