தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புழுதி பறக்கும் சாலை
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி-அரூர் இடையே சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் பக்கவாட்டு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கு முன்பு மண் சாலை போடப்படுகிறது. அந்த இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சில இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் தெளிக்காததால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் பஸ், கார்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிக வாகன போக்குவரத்துக் கொண்ட இந்த சாலையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதை தடுக்க வேண்டும்.
-மகேந்திரன், தர்மபுரி.
-மகேந்திரன், தர்மபுரி.