நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: மணி
நாமக்கல் பஸ்நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து உள்ளது. குறிப்பாக ராசிபுரம் டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல் டவுன் பஸ்கள் பஸ்நிலையத்திற்குள் நுழையும் பகுதியிலும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?