8 Jan 2023 12:18 PM GMT
#25111
குண்டும், குழியுமான சாலை
பல்லடம்
தெரிவித்தவர்: அர்ஜூனன்
குண்டும், குழியுமான சாலை
பல்லடம் பஸ் நிலையம் முன்பு இரண்டு புறங்களிலும் ரோடு சேதம் அடைந்து பெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலையத்தின் முன்பு சேதமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அர்ஜூனன், பல்லடம்.
9942051201