திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எச்சரிக்கை பலகை இல்லை
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: ர.மணிகண்டன்
எச்சரிக்கை பலகை இல்லை
பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். அதைத்தொடர்ந்து தற்போது வேகத்தடை அமைத்து உள்ளனர். வரவேற்கப்பட வேண்டிய செயல். ஆனால், வேகத்தடை உள்ளது என்பதை அறிந்து கொள்ள எச்சரிக்கை பலகை இல்லாதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு திடீர் வேகத்தடையால் தடுமாற்றம் ஏற்படுகிறது. புதுவேகத்தடைக்கு எச்சரிக்கை பலகை இல்லாமல் இதே நிலை இருந்தால் மேலும் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை இதனை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் உடனே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்
ர.மணிகண்டன்,பல்லடம்
9942051200