1 Jan 2023 10:10 AM GMT
#24638
தார்சாலை சீரமைக்கப்படுமா?
குன்னத்தூர்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குன்னத்தூர் அருகே கருமஞ்செரை ஊராட்சி பெரிய காட்டுவளவு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
------