நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டிய சாலை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சுரேஷ்
நாமக்கல் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. சமீபத்தில் பெய்த மழைக்கு பஸ்நிலையத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த பள்ளத்தில் பஸ்சின் டயர் ஏறி இறங்கும் போது உதிரிபாகங்கள் சேதமடைந்து வருகின்றன. இதேபோல் பயணிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், நாமக்கல்.