திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தை தடுக்க வேகத்தடை வேண்டும்
திருச்சி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: செல்லதுரை
திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுபாறை, கள்ள தெரு மெயின் ரோடு பகுதியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




