திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
மன்னார்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இலக்கணம்பேட்டை கிராமத்தின் அருகே சாலையின் இரண்டு பக்கத்திலும் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இந்த குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள், நாய்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளால் மேற்கண்ட பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.