தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை புதுப்பிக்கப்படுமா?
தொ.காணிகரஹள்ளி அருந்ததியர் தெரு, தொப்பூர்., தருமபுரி
தெரிவித்தவர்: த.பெரியசாமி
தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த தொ.காணிகரஅள்ளி அருந்ததியர் தெருவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. அந்த சாலைகள் தற்போது மிகவும் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடாகி உள்ளது. இந்த சாலையில் பள்ளி செல்லும் குழந்தைகளும் தண்ணீர் எடுக்கச்செல்லும் பெண்களும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?