கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
மரத்தூர், கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: நேரு
சின்னசேலம் தாலுகா மரத்தூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே கொசப்பாடி -கள்ளக்குறிச்சி சாலை உள்ளதால் அங்கு கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெரும் அச்சத்தில் வந்து செல்கின்றனர். எனவே கொசப்பாடி-கள்ளக்குறிச்சி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.