நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி தேவை
யாழ் நகர் போதுபட்டி 4 ரோடு அருகில், நாமக்கல்
தெரிவித்தவர்: பிரதீப்
நாமக்கல் போதுபட்டி ரோட்டிற்கு அருகே யாழ் நகர் உள்ளது. அங்கிருந்து பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் யாழ் நகரில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரம படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி யாழ் நகரில் சாலை மற்றும் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.