தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகலப்படுத்த வேண்டிய சாலை
நவலை, தருமபுரி
தெரிவித்தவர்: GANESAN
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமத்தில் ௫ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மாணவ, மாணவிகள் சின்னகவுண்டம்பட்டி சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளி நேரங்களில் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நவலை முதல் சின்னகவுண்டம்பட்டி வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். இது தொடர்பாக சம்பந்தபட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.