பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?
சிவாஜிநகர், பெங்களூரு
தெரிவித்தவர்: raj
பெங்களூரு சிவாஜி நகர் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கடைகள் உள்ளன. அந்த கடைகளில் உள்ள பொருட்களை உரிமையாளர்கள் சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.