26 Oct 2022 6:42 AM GMT
#20272
சீரமைக்க வேண்டும்
மொடக்குறிச்சி
தெரிவித்தவர்:
நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மண் சாலை மோசமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.