திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்
மேலவாசல் ஊராட்சி., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா மேலவாசல் கிராமம் வடக்கு தெருவில் உள்ள சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த சாலையின் வழியாக மேலவாசல், காரிக்கோட்டை, இடையர் எம்பேத்தி, கள்ளர் எம்பேத்தி, மூவாநல்லூர், செருமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மன்னார்குடிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.




