ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்க வேண்டும்
பவானி, பவானி
தெரிவித்தவர்: வி.கோகிலாம்பாள்
பவானியில் காமாட்சி அம்மன் கோவில் அருகே போடப்பட்ட வேகத்தடை புதிய சாலை அமைக்கப்பட்ட பிறகு அகற்றப்பட்டது. இந்த ரோட்டை பொதுமக்கள், பள்ளிக்கூட, கல்லூாி மாணவ-மாணவிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து சென்று வருகிறாா்கள். வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.