மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
27 Sep 2022 11:41 AM GMT
#17554
மோசமான சாலை
தெரிவித்தவர்: சிவா
மோசமான சாலை
திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் கழிவுநீர்தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது தெளிக்கிறது. இதனால் அவர்களின் ஆடைகளில் சேறும், சகதியும் தெறிக்கிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து கழிவுநீர் தேங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சிவா,திருப்பூர்.
9841285733




