பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஜல்லிகற்களாக காட்சி அளிக்கும் சாலை
ஹரலூர், பெங்களூரு
தெரிவித்தவர்: நரேந்திர குமார்
பெங்களூரு ஹரலூர் பிர்லா சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்களாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றன. காலை, மாலை நேரத்தில் அந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
சாலையின் மோசமான நிலையில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சாலையை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.