திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரத்தில் மண்அரிப்பு
பாலாக்குடி, திருவாரூர்
தெரிவித்தவர்: டி.ஆர்.ஹாஜாமைதீன், பாெதக்குடி
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை அடுத்த பாலாக்குடி பகுதி வெண்ணாற்றின் அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் உருவாகி இருக்கிறது. இதன்காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மண்அரிப்பு காரணமாக ஆற்றுகரையோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?