தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
போடி, போடிநாயக்கனூர்
தெரிவித்தவர்: கனகராஜ்
போடி நகராட்சி குலாலர்பாளையத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி நான்கு புறமும் சாலைகள் உள்ளன. ஆனால் அந்த சாலைகளில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றனர். எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.