திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலத்தின் அருகே சாலை அமைக்கப்படுமா?
விராவாடி, திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அகரதிருமாளம் ஊராட்சியில் விராவாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் பல மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது பணி முடிந்த நிலையில் பாலத்தை ஒட்டி உள்ள தார் சாலை சேதமடைந்து மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் அருகே சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.