நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: கார்த்திக்
நாமக்கல் பூங்கா சாலை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். சேலம், கோவை, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றன. இதுதவிர ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் இந்த சாலையில் தினசரி செல்கின்றன. இந்த சாலையில் உழவர்சந்தை அருகே பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சீரமைத்து சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.