திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்து கிடக்கும் தகவல்பலகை
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்
சாய்ந்து கிடக்கும் தகவல்பலகை
உடுமலை நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.இந்த வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளின் நுழைவு பகுதியில், அந்த சாலையின் பெயர் எழுதப்பட்ட தகவல் பலகை நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வேறு பகுதிகளில் இருந்து வருகிறவர்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்வதற்கு இத்தகைய தகவல் பலகைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் சில இடங்களில் இதுபோன்ற தகவல் பலகைகள் கீழே சாய்ந்து கிடக்கிறது. உடுமலை தளிசாலை, பிரதான சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் நெடுஞ்செழியன் காலனி உள்ளது. இதைகுறிக்கும் வகையிலான தகவல் பலகை கீழே சாய்ந்து கிடக்கிறது. அந்த தகவல்பலகையை எடுத்து நேராக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
ஸ்டீபன்,உடுமலை
9443172135