நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து பாதிப்பு
கல்யாணி, நாமக்கல்
தெரிவித்தவர்: துரைசாமி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாவை பள்ளி அருகே செல்லும் நெடுஞ்சாலை கல்யாணி, நாட்டமங்கலம், வையப்பமலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் புதியதாக தண்ணீர் செல்லும் குழாயை பதித்தனர். அந்த குழாய் பதித்த சில மணி நேரங்களிலேயே சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக அவ்வழியாக இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், எதுவும் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உடைந்த குழாயை சரி செய்து அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
-துரைசாமி, நாமக்கல்.