திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் தேங்கிய சாலை
6-வது தெரு, சி.டி.என் நகர், நெற்குன்றம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகைதீன், சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் சி.டி.என் நகர் 6-வது தெருவில் கடந்த 3 மாதங்களாக கழிவுநீர் சாலையில் தேங்கியநிலையில் இருக்கிறது. இப்பகுதியை பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்திக்கொண்டு தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய கழிவுநீரில் செல்லும் போது வழுக்கி விழவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.