ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கற்கள் அகற்றப்படுமா?
அத்தாணி https://pukaarpetti.dailythanthi.com/submit-complaint, அந்தியூர்
தெரிவித்தவர்: சந்திரன் https://pukaarpetti.dailythanthi.com/submit-complaint
அத்தாணி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கொண்டுவந்து போடப்பட்ட கற்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த வழியாக நாள்தோறும் 100-க்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் கற்கள் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்களை அகற்ற ஆவன செய்வார்களா?





