நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் ஏற்பட்ட குழியால் விபத்து
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தொட்டிபட்டி செல்லும் சாலையில் சேமூர் ஏரி அருகே சாலை வளைவில் பைப் லைன் உடைப்பை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. அந்த பணி முடிந்தும் குழியை மூடி சாலை அமைக்காததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழி அருகே வைக்கப்பட்டுள்ள கற்களில் மோதி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.





