திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்கு
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி நகராட்சி 12-வது வார்டு ராஜாஜி தெருவில் பல நாட்களாக தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. அதோடு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அவலநிலை உள்ளது. எனவே பழுதடைந்த தெருவிளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்.




