21 July 2024 12:32 PM GMT
#48433
இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுமா?
பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலையில் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை